
க ட்டுனா இவர தான் கட்டனும்னு இருந்தேன்… ஆனா கடைசில அவரோட கல்யாணத்துக்கு தான் போக முடிஞ்சது… நடிகை மீனா உ ருகி வி ரும்பிய நடிகர் இவர் தான்..!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அவரின் குழந்தையே சினிமாவில் வந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாலுமே இன்னும் மாறாமல் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு இருந்து வருகிறார் மீனா. சமூக வலைதள பக்கங்களில் நடிகை மீனாவினை விட அவரின் மகளுக்கு தான் அதிக ரசிகர்கள் கூ ட்டம் இருக்கிறது.
மேலும் சமீபத்தில் அவர் அளித்து இருந்த பேட்டி ஒன்றில் பல படங்கள் அவர் த வற விட்டது கு றித்தும் அவர் ஆசைப்பட்ட கதாபாத்திரங்கள் கி டைக்காமலே போனது.அது குறித்தும் பல வி ஷயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார். இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார்.
எனக்கு நடனத்தினை மையபடுத்தி இருக்கும் ஒரு கதையில் ஹிந்தி ஹீரோ ரித்திக் ரோஷனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையாக இருந்தாராம். அவர் படங்களை பார்த்து வந்த காலத்தில் இருந்தே அவர் மீது ஒரு கண் இருந்ததாகவும...