Shadow

பிரபல முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பத்தினர்… சோ கத் தில் வா டும் திரையுலகம்….!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவரின் திரைப் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம் என்றால் அது விண்ணைத் தாண்டி வருவாயா தான். அந்தப் படம் அவருக்கு செம ரீச் கொடுத்தது.

மேலும் படத்தின் வசூல் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்தப் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்பவர் கோட்டயம் பிரதீப், தமிழ் மக்களிடம் இவருக்கு இப்படம் மூலம் தான் பெரிய ரீச் கிடைத்தது. 2001ல் தான் இவரது திரைப் பயணம் ஆரம்பித்தது.

அதாவது இவரது 40வது வயதில் தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதிகமான மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் காமெடியனாகவே நடித்திருக்கிறார். கோட்டயம் பிரதீப் 70 படங்கள் வரை நடித்துள்ளாராம்.

இவர் இன்று காலை தி டீரென மா ரடை ப்பு  ஏ ற்பட்டு உ யிரிழந்துள்ளார். 61 வயதாகும் பிரதீப் அவர்களின் தி டீ ர் ம ரண ச் செய்தி ரசிகர்கள் அனைவரையும் க டும் அ திர்ச்சி யில் ஆ ழ்த்தி யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.