Shadow

அட இ ளம் வயதிலேயே தல அஜித்திற்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இ ளம் நடிகை !! அட இந்த நடிகைக்கா இப்படியொரு நிலைமை… யார் அந்த நடிகை தெரியுமா??

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இதில் ஒரு சில நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளி வந்தாலே அங்கு ரசிகர்களின் கூ ட்டம் அலை மோ தும் அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார்.

மேலும் இவரது படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பின்  ஒரு வழியாக வெளிவந்த திரைப்படம் தான் வலிமை.

இந்த படத்தின் படபிடிப்பு துவங்கிய நாளில் இருந்தே அவரது ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து உலகளவில் பிரபலமடைய செய்தனர் அந்த அளவிற்கு படம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதளவில் இருந்த நிலையில் படம் வெளியாகி  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

சொல்லப் போனால் இயக்குனர் வினோத்தின் படமா எனும் அளவிற்கு இருந்ததோடு படம் முழுக்க அ க்ஷன் கா ட்சிகளோடு மட்டுமே போவதால் அதுவும் விறுவிறுப்பை கூட்டி இருந்தாலும் அஜித் அவர்களின் நடிப்புக்கு இது பெரிதும் குறைவு தான் என தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் காதல் காமெடி என எதுவும் இல்லாத நிலையிலும் அம்மா செண்டிமெண்ட் வைத்து படத்தை ஓரளவு தேர்த்தி இருக்கிறார். இயக்குனர் வினோத். படத்தில் வரும் அம்மா பாடல் காட்சிகள் பிரமாதமாக இருந்ததோடு தனித்து தெரிந்தது  படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடித்து இருந்தது.

அந்த காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுமித்ரா தான். அதே போல் அந்த பாடலில் பிளாஷ்பேக் காட்சியில் இ ளம் வயது அம்மாவாக வருபவர் அது வேறு யாருமில்லை சுமித்ராவின் மகளான உமாசங்கரி தான்.

மேலும்படத்தில் அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக காட்ட வேண்டும் எனும் காரணத்தால் இயக்குனர் அவரது மகளையே இ ளம் வயது அம்மாவாக நடிக்க வைத்துள்ளார் அதே போல் அவரும் அ ந்த கா ட்சியில் சிறப்பாக நடித்து இருந்தார்.  இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வரும்.

இதற்கு முன் பல படங்களில் நடித்தும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இந்த படம் இவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.