Shadow

அட பா தியில் ஓ டிய விஜய்!! இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடித்த நடிகர்!! யார் தெரியுமா??

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2022 வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் விஜய் பூவே உனக்காக படத்தின் மூலம் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இயக்குனர் விக்ரமன் இவருடைய இயக்கத்தில் வெளி வந்த படங்களில் ஒன்று உன்னை நினைத்து. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்திருந்தது விஜய் தான்.

முதலில் லைலாவுடன் இணைந்து விஜய் சில கா ட்சிகள் நடித்து வி ட்டாராம். ஆனால் தீ டீரென சில காரணங்களால் இந்தப்படத்தில் இருந்து வி லகி விட்டாராம்.

ஆனால் இந்த பட வாய்ப்பை பயன்படுத்தி இந்த படத்தில் லைலா மற்றும் சினேகாவுடன் சேர்ந்து சூர்யா நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.