பிரபல பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகிழ்வித்து வந்தவர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவு பல திரையுலக நட்சத்திரங்களை மிகப்பெரிய பெரிய சோகத்திற்கு உள்ளாக்கியது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின்மகனும், பிரபல பின்னணி பாடகருமான எஸ்.பி. சரணை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எஸ்.பி.பியின் மகளான பல்லவியை இதுவரை யாரும் பார்த்ததில்லை.
இந்நிலையில், எஸ்.பி.பியின் மகள் பல்லவி மற்றும் சரண் இருவரும் ஒன்றாக இணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..