Shadow

வாலி படத்தில் அஜித்துக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா?அட இவரு நடிச்சு இருந்தா படம் எப்படி இருக்கும் வேற லெவல்… யார் அந்த ஹீரோ தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் பல வெற்றிப் படங்களை இயக்கி வரும் நிலையிலும் அவரவர்களுக்கென்று தனி பாணியில் படத்தை இயக்கி வருகிறார்கள் சொல்லப் போனால் படத்தின் கதையை கேட்டாலே இயக்குனரின் கதை என சொல்லி விடலாம்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அவர்கள் வெ கு பிரபலமாக உள்ளார்கள். இந்நிலையில் இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, கதை ஆசிரியர், வில்லன் , குணசித்திர கதாபாத்திரம் என பல மாறுபட்ட கதைகளில் கலக்கி வருவதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து நிலையாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா.

மேலும் இவர் சமீபத்தில் நடித்து வரும் அணைத்து கதாபாத்திரமும் படங்களும் மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்று வருவதோடு இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மாநாடு.

இந்த படத்தில் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார் எஸ்ஜே சூர்யா சிம்புவை காட்டிலும் இந்த படத்தில் இவருக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனலாம். இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எஸ்ஜே சூர்யா தனது திரை பயணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் கடந்த 1999-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இரு மாறுபட்ட வேடத்தில் நடித்து வெளிவந்த வாலி திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அதில் இந்த படத்தில் அஜித் வி ல்லன் மற்றும் ஹீரோ என இரு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்.

மேலும் இருப்பினும் முதலில் இந்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் ஷாருகான் அவர்கள் நடிப்பதாக இருந்தது அவர் அந்த சமயத்தில் நடிக்க முடியாத காரணத்தால் அஜித் இந்த படத்தில் நடித்தார்.

ஷாருக்கானை முதலில் இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு எடுத்ததற்கு காரணம் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவர் கட்சிதமாக இருப்பார்.  எனினும் அஜித் இந்த படத்தில் வேற லெவலில் நடித்து இருந்தார்.இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி  வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.