Shadow

அட குக் வித் கோமாளி சீசன் 3ல் இந்த வார எ லிமினேஷன் இந்த போட்டியாளரா? அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியின் குக் வித் கோ மாளி சோவின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வார எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் வை ரலாகி வருகிறது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார்கள் என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்க உள்ளது.

மேலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் எ லிமினேஷன் சுற்றில் மனோபாலா, ஸ்ருத்திகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களில் மனோபாலாவின் சமையலை செஃப் தாமு பாராட்டுகிறார். அதன் பிறகு சந்தோஷ் வெளியே போக கூடாது என ஷிவாங்கி பேசுகிறார்.

க டைசியாக ஸ்ருத்திகா துவையலை கொண்டு வந்து வைக்கிறார். துவையல் எப்படி மெயின் டிஷ் ஆகும் என நடுவர்கள் கேட்கின்றனர். அதனால் இந்த வாரம் ஸ்ருத்திகா எ லிமினேட் ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.