Shadow

அட 9 ஆண்டு திருமண வாழ்கையில் வந்த வி ரிசல்… கணவரை பி ரிகிறாரா சீரியல் நடிகை ரக்ஷிதா!! காரணம் என்ன தெரியுமா??

எல்லாரும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்துக்கு வருவதற்கு ஒரு turning பாயிண்ட் வேணும் அல்லவா, அப்படி தான் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ரக்ஷிதா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். சின்ன திரை டு வெள்ளித்திரை போனாங்க இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

எல்லாராலயும் நாடகம் டு சினிமாவில் ஜொலிக்க முடிவதில்லை அது போல இவருக்கு  சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். சமீபத்தில் இந்த தொடரில் ரக்ஷிதா வி லகிவிட்டார். தற்போது இவர் கல ர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற புது சீரியலில் நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. ரக்ஷிதா அவர்கள் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எட்டு வருடங்களுக்கு முன்பு விஜய் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் இந்த ஜோடிகள் மக்களுக்கு அறிமுகமானாலும் சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் முதலில் நடிப்பு அப்பறம் காதல் அப்பறம் திருமணம்.

அப்பறம் என்னனு தான கேக்கறீங்க பிரிவு தான். கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் பி ரச்சி னை என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா- தினேஷ் இருவரும் பேசிக்கொண்டே ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் அவர்களின் நெருக்கமான வட்டாரத்தில் பேசினார்கள். இந்நிலையில் இது குறித்து இவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியது, பிரிவோம் சந்திப்போம் என்று சீரியலில் தான் இரண்டு பேரும் சந்தித்தார்கள். ரக்ஷிதாவுக்கு தமிழ் ஓரளவு தெரியும். ஆனால், தினேஷுக்கு கன்னடம் சுத்தமாக தெரியாது. இருந்தாலும் ரெண்டு பேருக்கு இடையே காதல் உருவானது வேறு மொழி தான் அது கூட காதலுக்கு ஒரு காரணமாக இருக்க  வாய்ப்பு உள்ளது.

முதலில் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தாலும்  பிறகு ரக்சிதா வீட்டில்  யோசித்து திருமணத்துக்காக சம்மதம் கொடுத்து விட்டார்கள். 2013 ஆம் ஆண்டு இறுதியில் தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த சமயத்தில் தான் ரக்ஷிதாவுக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தொடர்ந்து ரக்ஷிதா பல சீரியல்களில் நடித்து வந்தார். அப்படியே குடும்ப வாழ்க்கையும் நன்றாகத்தான் பார்த்து கொண்டு வந்தார். ஒரு சில காட்சிகள் ஏதும் காரணமாக இருக்கலாம்.இப்படி இருக்கும் போது என்ன பிர ச் ச னை? என்ன ஆனது? என்று தெரியவில்லை. இருவரும் ஒரு வருஷமாக பே சுவ தில்லை. ரக்ஷிதா அவர்கள் பல  சீரியலில் பிசியாக இருக்கிறார்.

அனால் ரக்ஷிதா போல தினேஷ்க்கு சீரியல் அமையவில்லை. இந்த விஷயம் கூட இரண்டு பேருக்கும் இடையில் பிர ச்சனை யை உண்டாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இதை அப்படியே நம்மால் நம்ப முடியவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு கூட ஜீ தமிழ் சேனலில் நாச்சியார்புரம் என்ற தொடரில் தினேஷுக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்திருந்தார். கணவன் மனைவி ஆன பிறகும் இவர்கள் இருவரும் லவ் பேர்ட்ஸ் மாரி தான் சுற்றி இருந்தார்கள். என்ன காரணமோ என்று சரியாக தெரியவில்லை. அவர்களே சோசியல் மீடியாவில் அப்டேட் செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published.