Shadow

உ யிரோடு இருக்கும் போதே தனக்கு க ல்லறை க ட்டிக் கொண்ட பிரபல நடிகை!! அட இவர் மாபெரும் வெற்றி திரைப்படத்தில் நடித்த நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா??

பிரபல முன்னணி நடிகையான ரேகா மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிதும் புகழப்பட்ட பிரபலமடைந்த ஒரு நடிகை மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே பல வெற்றியை பெற்றது.

இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். தென்னிந்திய திரை துறையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை மற்றும் மலையாள திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகையாகவும் வலம் வந்தார்.

இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றது புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோர கவிதைகள் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.   ரேகா கடலோர கவிதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  பல முன்னணி நடிகர்களான  கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் பிரபலமானவர்.

மேலும் கடலோர கவிதைகள் படத்தில்  டீச்சராக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்  இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் என்ற திரைப்படத்திற்காக வாங்கியுள்ளார். இவர் கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் இவர் 2006 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரில்  நடித்து பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகையானார் பின் 2019ஆம் ஆண்டு குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் 2020ஆம் ஆண்டு பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

 

தற்போது ரேகா அவருக்கென்று ஒரு ச மாதியை க ட்டி அதை பராமரித்து வருகிறார் இதைக் கேட்கும் போதே மிகவும் அ திசயமாக இருக்கிறது உ யிரோடு இருக்கும் போதே தனக்கு ச மாதி க ட்டி அதை ப ராமரித்து வரும் ரேகாவிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால். நடிகை ரேகாவுக்கு அவரது தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதுமட்டுமின்றி அளவு கடந்த பாசம் அவர் தந்தை மீது வைத்திருக்கிறாராம். இவர் திரைப்படத்திற்கு நடிக்க சென்றது அவர் தந்தைக்கு பி டிக்கவில்லையாம் கோ பமாக இருந்து எட்டு மாதங்கள் வரை ரேகாவிடம் பே சாமல் இருந்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான படங்களில்  மட்டும் தான் அவர் பார்த்து இருக்கிறாராம். பின் அவர் தந்தை இ றந்து விட்டார் அவரது க ல்லறைக்கு பக்கத்திலே இவரும் ச மாதி க ட்டி அதை ப ராமரித்து வருகிறார். நான் இ றந்தால் இதில் தான் என்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.