Shadow

அட அந்த வாரிசுடன் காதல்… பாலாவை வி ருப்பமி ல்லாமல் தான் திருமணம் செய்தாரா முத்துமலர்!! வெளியான தி டுக்கிடும் தகவல் இதோ..!!

இன்றைய கால சினிமா பிரபலங்கள் எல்லாம் அவர்களின் மனைவியினை பி ரிவதாக பலரும்  அறிவித்து வரும் வேளையில் இப்போது இயக்குனர் பாலா தன்னுடைய மனைவியை வி வாகரத்து செய்து இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக இருவருக்கும் பல பி ரச்சனைகள் இருந்து வந்த வேளையில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் ச ட்டப்படி வி வாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அனைத்து பிரபலங்கள் குறித்தும் பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவர்களுடைய வி வாகரத்துக்கான காரணத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருந்தது இயக்குனர் பாலா மற்றும் அவரின் மனைவி இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு பின் பாலா தன்னுடைய மனைவியை ரொ ம்ப கொ டுமை ப்படுத்தினார். இவர் மது ப ழக்கத்திற்கு அ டிமை யானவர்.  அவரின் மனைவி முத்து மலரினை அவர் கல்லூரி காலத்தில் தான் சந்தித்து இருக்கின்றார்.

அதுமட்டுமின்றி மனைவியின் அப்பாவிற்கு பாலாவினை பிடித்துப் போனதால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். பின் முத்து மலர், தன்னுடைய கணவன் சரியாக இ ல்லாத காரணத்தினால் ம னசு த டு மா றினார். தன்னுடைய ப ழைய கா தலன் அதாவது அதிமுக முன்னணி தலைவரின் மகன் உடன் வெளிநாடு சுற்றுலா சென்றார்.

இது குறித்து பல கி சுகி சுக்கள் வந்தது. தற்போது அவர் இனிமேல் பாலாவுடன் வாழ மா ட்டேன் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் 4 வருடங்களுக்கு முன் கோர்ட்டில் இருவரும் வி வாகரத்து கேட்டு வ ழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.

தற்போது இவர்கள் இருவருக்கும் வி வாகரத்து கிடைத்தது. இரண்டு பேருமே அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்பதால் இதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார்கள். இந்த தகவல் சோசியல் மீடியாவில்  வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.