Shadow

க ர்ப்ப மாக இருக்கும் அனைவருக்கும் பிடித்த பிரபல நடிகை, வ யிறு தெரிய நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் போட்டோ..!!

இந்த நடிகை தனது உடல் அமைப்பில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்கள் எப்படி ஒரு பெண் இருக்க வேண்டும் நினைக்கிறார்களோ அந்த மாதிரி தோற்றம் உடையவர் அவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர்.அதிகபடியான முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாவார். இவர் 2020ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்லு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.

சரியான தருணத்தில் திருமணம் செய்து உடனே கர்ப்பமாகி விட்டார் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளார்.திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்து வந்த காஜல் அண்மையில் கர் ப்ப மாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா கொடுத்திருந்தது. இந்த நிலையில் காஜல் துபாயில் பிரபல ஹோட்டலில் இருந்து அழகிய புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதில் அவரது க ர்ப்ப மான வயிறு அழகாக தெரிய ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வாழ்த்தி வருகிறார்கள். அமைதியாக இயற்கையை ரசித்த வண்ணம் காஜல் அகர்வால் இதோ அந்த புகைப்படம்.க ர்ப்ப மா க இருக்கும் அனைவருக்கும் பிடித்த பிரபல நடிகை, வ யிறு தெரிய நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் போட்டோ..!!

Leave a Reply

Your email address will not be published.