தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து விட்டு ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காமல் இருக்கும் நடிகை தான் நமது நடிகை ரோஜா அந்த காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தார் ஒரு காலத்தில் பல ரசிகர்களை க வர்ந்து முன்னனி நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
மேலும் அவர் நடிகையாக இருந்து வந்த நேரத்திலேயே சினிமா திரையுலகிலும் இப்படி ஒரு தம்பதிகளா என்று வியப்பூட்டும் வகையில் இருந்த கோடி அது நடிகை ரோஜா-செல்வமணியின் ஜோடி தான். ஆனால் திரைப்படத்தில் தற்போது வரை இந்த நடிகையை போல ஒரு அழகாய் உள்ள நடிகைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
சினிமாவில் ஒரு உச்ச நிலையில் இருந்து தி டீரென அரசியலில் கு தித்து அதிலும் வெற்றியடைந்து ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமா இயக்குனரையே கா தலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின் அரசியலில் க ளமிறங்கி செட்டில் ஆகி விட்டார்.
மேலும் திரைப்படத்தில் அந்த காலகட்டத்தில் உச்ச நடிகையாக இருந்தவர்கள் பலரும் தற்போது உள்ள நடிகைகளுக்கு இணையாக தனது சமூக வலைதளத்தில் போடோஷூட் நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் முக்கியமாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை சினேகா ஆகிய இருவரும் ரசிகர்களே எதிர்பாராத வகையில் ஸ்லிம்மாகி தங்களது சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான ரஜினிமற்றும் விஜய் போன்ற உச்ச நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ரோஜா இப்போது தன் பங்கிற்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.