Shadow

நடிகர் கமலின் டா ர்ச்சல் தா ங்க மு டியாமல் திருமணமாகி அமெரிக்கா ஓ டிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அபிராமி. இவர் வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸி நடிகையாகினார். கடைசியாக 2004ல் நடிகர் கமல் ஹாசனுடன் ஜோடி போ ட்டு வி ருமாண்டி படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் நடிகர் கமலுடன் நெ ருக்கமான கா ட்சிகள் அமைந்தது. இதனால் க டுப்பாகி அவரின் டா ர்ச்சரால் சினிமாவை விட்டு வி லகினார். விருமாண்டி படத்திற்கு பின் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார்.

பின் 2014ல் படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பிறகு மீண்டும் ரி எண்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.  திருமணமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை கணவருடன் எடுத்த திருமண புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)

Leave a Reply

Your email address will not be published.