Shadow

அடேங்கப்பா… அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இவங்க… ஆளே அடையாளமே தெரியலையே.. வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் தான் அவ்வை சண்முகி இந்த படத்தில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை Ann Alexia anra அவர்கள் தற்போது வளர்ந்து விட்டார் .

மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படமானது அப்போது மெகா ஹிட் ஆன திரைப்படம்.  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் நடிகை மீனா நாசர் மணிவண்ணன் என அணைத்து பிரபலங்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். இதில் கமல் மற்றும் மீனாவிற்கு மகளாக நடித்த குட்டி குழந்தை தற்போது பெரியவராகி வளர்ந்துள்ளார்.

annieஅவரது அண்மையில் எடுத்து புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சி க்கியுள்ளது. அவரது பெயர் annie. இவர் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ந டிக்கவில்லை. இவர் பிரபல மாடலாக இருப்பவர். பல போட்டோசூட்களை நடத்தி வருபவர்.

Leave a Reply

Your email address will not be published.