சினிமாவில் பல பிரபலங்கள் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதை விட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து தான் தனது வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகை தான் ஸ்ரீதேவி இந்த தொடரில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.
மேலும் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன் இவர் படங்களில் சிறு சிறு வே டங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் என்று பார்த்தால் அந்த காலத்தில் இருந்து தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து தனியாக சொந்த தொழில் ஒன்றினை ஆரம்பித்து செய்து வருகிறார்.
படிப்பில் 5 பட்டம் பெற்ற இவர் தொடர்களில் நடித்துக் கொண்டே சொந்தமாக ஊறுகாய் தயாரித்து விற்று வருகிறார். மிரபாகை என்னும் சிறு ஊறுகாய் கம்பெனியை தனது அம்மாவுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் ஊறுகாய் தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடிகை ஸ்ரீதேவி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் பல வகையான திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு தங்கையாக நடித்திருப்பார். இது போன்ற பல நடிகைகள் சொந்தமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.
மேலும் தற்போது இவர் சிறு தொழிலாக இதனை செய்து வருகிறேன். விரைவில் இதனை சக்தி மசாலா, ஆச்சி போன்ற மசாலா இதனை இணையான ஒரு கம்பெனியாக உருவாக்குவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.