Shadow

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் நடிகை எமி ஜாக்சன்!! அதுவும் 3 நடிகைகளுடன் கி சு கி சுக்கப்பட்ட அந்த நடிகருடனா? யார் தெரியுமா??

தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன் மேலும் அதைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை த விர்த்து லண்டனில் சென்று செட்டிலானார். மிகப்பெரிய தொழிலதிபர் ஜார்ஜ் உடன் அவருக்கு ப ழக்கம் ஏற்பட்டு கா தலாக மாறியது.

மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து தன்னுடைய கணவர் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோக்களையும் நீ க்கினார்.

இதனால் அவர்கள் இருவரும் பி ரி ந்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. இது குறித்து அவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கத்தையும் அ ளிக்கவில்லை. அதுமட்டுமின்றி எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நடிகர் இதற்கு முன் பல நடிகைகளுடன் கி சு கி சுவில் இருந்திருக்கிறார். அதுமட்டுமின்றி 3 பெண்கள் அவர் எங்களிடம் த வறாக நடந்து கொண்டதாக வ ழக்கு பதிவாகியுள்ளது. அ ந்த வ ழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது அவர்களிடம் ஆ தாரம் இ ல்லாததால் அது மு டித்து வைக்கப்பட்டது.

பல சர்சசைகளில் சிக்கிய நடிகருடன் தான் எமி ஜாக்சன் தற்போது அவருடன் பல இடங்களில் சு ற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சந்தித்த பொழுது ந ட்பு ஏ ற்பட்டு அது தற்போது டே ட்டிங் வரை சென்றுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல போட்டோக்கள் சோ ஷியல் மீ டியாவில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.