Shadow

தற்போதைய பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து முழுவதும் வெளியேறுவதாக கமல் வெளியிட்ட அறிக்கை இதோ. இது தான் உண்மையான காரணமாம்..!!

தற்போதைய பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து முழுவதும் வெளியேறுவதாக கமல் வெளியிட்ட அறிக்கை இதோ. இது தான் உண்மையான காரணமாம்..!!அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பெருந்தொ ற்று பரவலும் அதனை அடுத்து வந்த லாக்ட வுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் மனதிலும் திட்டங்களிலும் பல மா ற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்புப் பணிகளும் இதற்கு வி திவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த நான் விரும்பி செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதி ப்பை யு ம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு ச வால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம் ஆனா அது சரியாக செய்ய முடியாமல் போனது போலிருக்கிறது.

கமல் அவர்களும் பெருந்தொ ற்று தா க்கிய போது மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் நான் சந்தித்ததை நாம் அறிவீர்கள்.அதன் பின் கு ணமடைந்த மறுநாளே நிகழ்ச்சியில் தொடர்ந்தேன். பிக் பாஸ் சீசன் 5 வழக்கம் போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி முதன் முறையாக தமிழில் ஓடிடி டிஜிட்டல் ஹாட்ஸ்டார்ல் அவதாரம் எடுத்த போது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்க கிடைக்கும் எந்த சிறிய வா ய்ப்பையும் தவற வி டக்கூடாது எனும் என் உத்வேகத்திற்கு பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

மற்ற கலைஞர்களையும் எண்ணி பார்க்கும் பொது,லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுங்கி இருந்த தேதிகளும் விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள்,

தொழில் நுட்பக் கலைஞர்கள் உடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால் பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் படம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்த காரணங்களின் பொருட்டு தாமதிக்க செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன.நல்ல எண்ணம் அனைவரையும் யோசிப்பது.

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி எபிசோட்டிற்கு பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்து விட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள் தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களை சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வ ருத்தத்தை ஏ ற்படுத்துகிறது. இந்த முடிவை எடுப்பதில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் என்னோடு ஒ த்துழைத்தார்கள்.

தற்காலிகமான இடைவெளி தான்:
இந்த இக்கட்டான தருணத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் எனக்கு அளிக்கும் அன்பும் ஆதரவும் என்னை நிகழ்ச்சி அடைய செய்கின்றன. என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சி ரமங்களுக்கு அவர்களிடமும் வ ருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிக சிறிய தற்காலிகமான இடைவெளி தான். மிக விரைவில் பிக் பாஸ் சீசன் 6ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். உங்கள் நான் என்று கமலஹாசன் பதிவிட்டிருக்கிறார். இப்படி கமலின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.