Shadow

இளைய திலகம் நடிகர் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் மு க்கிய நடிகருமாக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக இருந்து வந்த பிரபு பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அப்போது  இருந்து இப்போ வரை படங்களில் நடித்து  ருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடிகர் பிரபு மு க்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக அவர் உடல் எடை கு றைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வை ரலானது.

மேலும் இளைய திலகம் பிரபு 1982 ஆம் ஆண்டே புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும், விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளார்.

விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் பிரபு அவரின் மனைவி புனிதாவுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்கள் இதோ…

Leave a Reply

Your email address will not be published.