Shadow

80களின் டாப் நடிகையாக இருந்த நடிகை சீதாவின் மகளை பார்த்துள்ளிர்களா? ப்ப்பா… நடிகைகளை மிஞ்சும் பேரழகு புகைப்படத்தை பார்த்து வா யடைத்து போன ரசிகர்கள்..!!

சினிமாவில் 80களில் பல ரசிகர்களை க வர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சீதா. இவர் நடித்து இருந்த படங்களான ஆண் பா வம், குரு சிஷ்யன், ராஜா நடை பல ஹிட்டான படங்கள் எல்லாம் இருக்கின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகையாக இருந்து வந்தவர் இப்போது சினிமாவை  மொத்தமாக விட்டு விட்டு குடும்பத்தினை கவனித்து வருகின்றார்.

மேலும் இவருக்கு வயதுக்கு வந்த ஒரு மகள் இருக்கின்றார். அவரின் பெயர் அபிநயா. இப்போது அவர் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். அவர் கல்லூரி முடிந்ததும் தனது அம்மாவினை போலவே சினிமாவில் நடிகையாக வருவார். சீதாவிற்கும் நடிகர் பார்த்திபனுக்கும் கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து க ருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்று பி ரிந்து விட்டனர். பிறகு இரண்டாம் திருமணம் செய்தார். சில வருடங்களிலேயே க ருத்து வே றுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு பி ரிந்து விட்டனர். தனது முதல் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்த வாழ ஆசைப்பட்டு பார்த்திபனிடம் கூறினார்.

ஆனால் இதற்கு அவர் ம றுப்பு தெரிவித்து விட்டர்.  யாரும் இல்லாத சீதா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தனது முதல் கணவரிடம் இருக்கும் தன் மகள்களை வந்து பார்த்து செல்கிறார் சீதா.

Leave a Reply

Your email address will not be published.