Shadow

பிரபல முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பத்தினர்.. இ ரங்கல் தெ ரிவிக்கும் திரையுலகம்…!!

பிரபல முன்னணி கன்னட நடிகர் ராஜேஷ் உடல் நலக் கு றைவால் பா திக்க ப்பட்டு ம ருத்துவ மனையில் சி கிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று உ யிரிழ ந்தார். அவருக்கு வயது 89. மூ ச்சு விட சி ரமம் இருப்பதாகக் கூறி பெங்களூரில் உள்ள தனியார் ம ருத்தும னையில் கடந்த 9ஆம் தேதி அ னுமதிக்க ப்பட்டார்.

மேலும் கடந்த 8 நாட்களுக்கு மேலாக செயற்கை சுவாசக் க ருவி உதவியுடன் அவர் சி கிச் சை பெற்று வந்துள்ளார். நேற்று சி கிச் சை ப லன ளிக்காமல் அவர் உ யிரிழந் துள்ளார். இவரது மனைவியும் அண்மையில் தான் உ யிரி ழந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்து வந்த இவர்.

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கர்நாடக பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெ ளரவித்தது. இவருக்கு நிவேதிதா என்ற மகள் உள்ளார். இவரை தான் பிரபல நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் திருமணம் செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.