Shadow

திருமணமாகி குழந்தை பெற்று வெளிநாட்டில் செட்டில் ஆன ஈரம் பட நடிகையா இவங்க… 3 குழந்தை பிறந்ததும் ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க…!!

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தனது மார்க்கெட் ஏறும் நேரத்தில் திருமணத்தை முடித்து பல நடிகைகள்  தனது கணவருடன் செட்டில் ஆகி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் முடிந்து சினிமாவை விட்டு ஒ துங்கி இருந்த நடிகை தான் சிந்து மேனன். இவர் விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன்.

நடிகை சிந்து மேனன் தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர் அனைவருடனும் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வந்துள்ளார். நடிகை சிந்து மேனன். சினிமாவில் மார்கெட் பல மடங்கு உயர்ந்த நிலையில் பட வாய்ப்புகள் சிந்து மேனன்க்கு கு விந்தன. பின் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விஜய் அவார்ட்ஸ் வழங்கப்பட்டு இருந்தது. நடிகை சிந்து மேனன் குடும்பத்தில் சினிமாவில் தனது தாயும் தந்தை இருவருமே இருந்ததாலோ என்னவோ நடிகை சிந்து மேனன்க்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே  சிந்து மேனன் பல மொழிகளில் நடித்துள்ளார்.

மலையாள குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியும். 1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை செய்தார்.

இப்படி சினிமா வாழ்க்கையில் மக்களிடையே கிடைத்த வரவேற்ப்பு கு றைய சினிமாவை விட்டு வி லகி தனது வாழ்க்கையில் திருமணம் செய்து குழந்தை குட்டின்னு வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார். அதே போல கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.