Shadow

என்னது… காதல் கணவரை க ரம் பி டித்த சுந்தரி சீரியல் ஹீரோயின்… இணையத்தில் வெளியான திருமண புகைப்படம் இதோ..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் சுந்தரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் தனது நடிப்பின் மூலம் ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானவர்.  இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் இவரது நடிப்பை பார்த்த பலரும் ஓ வர் ஆக்டிங் ஆக இருப்பதாக கூறி வந்தனர்.

அதற்கு கூட கேப்ரில்லா எனக்கு நடிப்பின் மீது ஆசை இருக்கிறது. அதனால் மற்றவர்கள் பார்வையில் கொ ஞ்சம் ஓ வர் ஆக்டிங்கா தெரியும் என அதற்கு பதிலளித்தார். தற்போது இந்த சீரியலில் வி று வி றுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சுந்தரி தனது கணவனிடம் ச ண்டை போட்டுள்ளார்.

பிறகு தனது கணவன் மீது க டும் கோ பத்தில் ஒரு சில முயற்சிகளைச் செய்து அவரை ப ழி வாங்க தி ட்டமிட்டுள்ளார். ஆனால் கேப்ரில்லா ஆகாஷ் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.

இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். கேப்ரில்லா சில குறும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஒரு சில குறும் படங்களில் தயாரித்து நடித்து வருகிறார். நடிப்பு பள்ளிக்கூடம் ஒன்றை வைத்து பலருக்கும் நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். சுந்தரி சீரியலில் மு க்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அதனால் சுந்தரி சீரியல் தற்போது வி று வி றுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.