தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. தற்போது அப்படி இல்லை காலமே மாறின் விட்டது. தற்போது கு றும் படங்களின் மூலம் இணைய சேனல்கள் மூலமும் பல இளம் பெண்களும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் எளிதில் நடிகையாக அறிமுகமாகி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் முதல் ஒரு சில திரைப்படங்களில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றது என்பது தான் உண்மை. இப்படி கர்நாடகாவில் பிறந்திருந்தாலும் தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகிற்கு நுழைந்தவர் நடிகை அனுஷ்கா.
இவர் 2005 ஆண்டு வெளியான திரைபப்டத்தின் மூலம் திரையுலகிற்கு நுழைந்த இவருக்கு முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்ப்பு கிடைக்க அடுத்தடுத்த பல தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டு இருந்த இவர் கிட்டத்தட்ட முப்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்து தன்னை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக் கொண்டார்.
இப்படி இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமான திரைப்படம் என்று சொன்னால் அது ரெண்டு. நடிகர் மாதவன் இரட்டை வே டங்களில் நடிக்க அதில் இரண்டாவது மாதவனுக்கு ஜோடியா இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.
இந்த திரைப்படம் பெரியதாக போகவில்லை என்றாலும் கூட தளபதி விஜயுடன் வே ட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்ததும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படி தமிழில் பல திரைப்படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டு இருந்த இவர் தமிழ் சினிமாவிலும் இவருக்கென நீங்க இடத்தை பிடித்து விட்டார.
மேலும் இப்படி அடுத்தடுத்து என்னை அறிந்தால், பா குபலி திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்த இவர் இந்திய சினிமாவாலும் க வரப்பட்டார். இப்படி கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி இருந்த இவர் தற்போது லா க்டவுனில் மீண்டும் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார்.