தமிழ் சினிமாவில் பல இ ளைஞர்கள் கனவு க்கன் னியாக இருந்து வந்தவர் நடிகை நமீதா. இவர் சி னிமாவில் அறிமு கமாகி சி றிய காலத் திலேயே ஒட் டு மொ த்த ரசிகர்களையும் தன் ப க்கம் இ ழுத்து வி ட்டார். அவர் எல்லோரையும் ம ச்சான் என்று தான் அழைப்பார்.
அதனாலேயே இவருக்கு பெரிய அளவில் வரவே ற்பு கிடை த்தது. நடிகர் விஜயகாந்த் நடித்து வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நமீதா. அதன் பின் விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை கா தலி த்து நடிகை நமிதா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் கி டைக்காமல் வந்துள்ளார் வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடுவராக இருந்து வந்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிக ழ்ச்சி யில் போட் டியா ளராக பங்கே ற்றார். அதன் மூ லம் பட வாய் ப்புகள் கிடை க்குமா என்று நினைத்து வந்து ள்ளார். தற்பொழுது நடிகை நமீதா ஒரு திரைப்ப டத்தில் கதாநா யகியாக நடிக்க ஒப்ப ந்தமாகியு ள்ளார். அந்த திரை ப்படத்தி ற்காக நடிகை நமீதா கிட்ட த்தட்ட 10 கிலோ அளவுக்கு உட ல் எடையை குறை த்துள் ளார்.
மேலும் இதை தொடர்ந்து சமீப த்தில் சீ ரியலில் நடிக் கப்போ வதாக இணை யதள ங்களில் தகவ ல்கள் வெளி யானது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகை நமீதா தனது க ணவரு டன் எடுத் துக்கொ ண்ட புகைப்ப டத்தை வலை த்தள ங்களில் வெளி யிட்டு இருந்தார். தனது க ணவரும் சீ ரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறியு ள்ளார்.