Shadow

ம றைந்த பிரபல நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யார் தெரியுமா? அட இவரா? வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 80 ஸ்களில் மட்டுமல்லாமால்  தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்று சொல்லப் போனால் அது சி ல்க் சு மிதா என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உ டைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்துகாட்டியவர் சில்க் ஸ்மிதா.

மேலும் இவர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் சினிமாவில் 450க்கு மற்பட்ட தகிரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் இ ளசுகளுக்கு படியாத நடிகையாக மூன்று முகம், ச கலகலா வ ல்லவன் மற்றும் மூன்றாம் பிறை போன்ற பல படங்களில் கலக்கியாவர்.

இப்படி பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சி ல்க் சு மிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்க மு டியாமல் போ னது. உச்ச நடிகையாகக கொடிகட்டிப் ப றந்த நடிகை சி ல்க் சு மிதா ம றை ந்தார்.

மேலும் அப்போது செய்திகளில் சி ல்க் சு மிதாவை பற்றி பல வி மர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. நடிகை சி ல்க் சு மிதாவின் நெ ருக்கமான நண்பர் இவரும் ஒருவராம்.. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.