தமிழ் சின்னத்திரை திரைப்படங்களை தாண்டி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்பை விட சின்னத்திரை தொகுப்பாளிகளுக்கும் சீரியல் நடிகர்களும் பெரும் புகழ் பெற்று விடுகின்றனர். அப்படி சினிமா நடிகைகள் தாண்டி தற்போது சின்னத்திரை நடிகை நடிகர்கள் தான் அதிகம்.
தற்போது தொலைக்காட்சிகளில் புதியதாக பல நிகழ்ச்சிகள் அறிமுகமாகி ரசிகர்களை க வர்ந்து வருகிறது. இப்படி கடந்த 10 வருடங்களாக மற்ற தொலைக்காட்சி சேனல்களை விட பல சுவாரசியமான நிகழ்ச்சியும் மக்கள் விரும்பிப் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வரும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.
இவர்கள் அறிமுகப்படுத்திய பெரும்பாலான நிகழ்ச்சிகளும், தொடர்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றி அடைகிறது. இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன் அ றிமுகமாகி இ ல்லக்கரசிகள் மட்டுமல்லாமல் இ ளசுகள் மனதிலும் வந்த சீரியல் அது ராஜா ராணி சீரியல். இந்த தொடர் வெளியான ஆரம்பத்தில் இருந்தே இ ளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதற்கு முக்கிய காரணம் கதாபாத்திரத்தில் நடித்த இருவரும் தான். இருவரும் பிரபலமானார். இப்படி இரண்டு கதாபாத்திரங்களும் நடிகர்கள் சின்னையா சஞ்சீவ் ஆலியா மானசா இருவரும் நடித்து உள்ளார்கள். அதன் பிறகு இருவரும் காதல் ம லரவே சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே கா தலித்து வந்தார்கள்.
மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவடைய இருக்கும் போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில மாதங்களுக்கு முன் ஆலியா மற்றும் சஞ்சீவ் மகள் பிறந்த நிலையில் அவளுக்கு அலியா சையத் என்ற பெயர் வைத்துள்ளார்.
அதன் பிறகு Yed Azharuddin Buhari கணவரின் உண்மையான பெயர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் குழந்தைக்கு இந்தக் பெயரினை வைத்துள்ளார்கள். இந்நிலையில் இஸ்லாம் பெண்கள் அணியும் புர்காவை அணிந்து சில மாதங்களாக நடிகை ஆலியா வருவதனால் இவர் கணவருக்காக மதம் மாறி விட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது அந்த புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்..