தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்தாலும் இன்னும் மக்களிடையே பிரபலமாகாத நிலையில் திரைத்துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே முன்னனி நடிகர்களுடன் நடித்தது மட்டுமின்றி உச்சத்திற்கு சென்றவர் தான் ரியாக்சன் க்யூன் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் பிரபல இயக்குனர் சுரேஷ் மற்றும் பிரபல நடிகை மேனகா அவர்களின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.
மேலும் இவர் 2000-ம் ஆண்டு வெளியான பைலட்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தன் அழகாலும் திறமையான நடிப்பாலும் ரசிகர்களிடையே கனவு கன்னியாக இருந்து வருகிறார்.
தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார். இவ்வாறு அழகு பதுமையாக இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு ரேவதி சுரேஷ் அக்கா இருக்கிறார். அவரது அக்கா தற்போது தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது பழைய புகைப்படத்தையும் சமீபத்திய புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கு ண்டாக இருப்பது போல் உள்ளது. அது பற்றி ரேவதி சுரேஷ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கை முழுவதும் எடை பி ரச்சனையுடன் போ ராடி வருகிறேன். என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு என்னை நிறைய கேலி செய்திருகிறார்கள்.
அம்மா மற்றும் தங்கை போல் நான் அழகில்லையோ என எண்ணி பல முறை வ ருத்தபட்டு இருக்கிறேன். யாருன்னே தெரியாமல் பார்ப்பவர்கள் எல்லாரும் என் ப ருமனான தோ ற்றத்தைப் பார்த்து கே லி செய்வது மட்டுமில்லாமல் அட்வைஸ் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்துல என்ன நானே வெ றுக்க ஆரம்பிச்சிட்டேன்.
இப்படி நான் துவண்டு போன நிலையில் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது என் உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைப்பதற்கு பெரிதும் உறு துணையாக இருந்தது எனது யோகா டீச்சரான தாரா சுதர்ஷன் தான். எடையை குறைத்ததே முதல் சாதனை. ரேவதி சுரேஷ் வெளியிட்ட ஸ்லிம்மான புகைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ், அப்படி போடு, லவ் லவ் லவ் உன்னை நினைத்து பெருமையாக உள்ளது.என்று பதிவிட்டுள்ளார்.
ரேவதி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது இனி இவரையும் வெள்ளித்திரையில் பார்க்கலாம். கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரேவதி சுரேஷீம் வெள்ளித்திரையில் வலம் வர வாழ்த்துக்கள். தற்போது உடல் எ டையை கு றைத்து அழகாக மாறிய போதிலும் தனது கு ண்டான புகைப்படத்தை வெளியிட வெ ட்கப்படுவோர் மத்தியில் ரேவதி சுரேஷின் தைரியத்திற்கு சல்யூட்.