Shadow

ப்ப்பா… என்பேரு ப டையப்பா பாடலில் வரும் குழந்தையா இவங்க… நம்பவே முடியல… இப்போ இவங்க பிரபலமான சீரியல் நடிகை!! யாருன்னு நீங்களே பாருங்க..!!

தமிழ் படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர் காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். அதில் நடிகை மீனா சினிமாவுக்குள் வந்து  பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார்.

மேலும் அதே போல் இன்று சின்னத்திரையில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர் தான். இவ்வளவு ஏன் உலகநாயகன் கமல்ஹாசனே களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான்.

ஆனால் இப்போது ப டையப்பா பாடலில் வந்த குழந்தை பிரபல சீரியல் நடிகையாக உள்ளார் என்பது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விசயமாகத் தான் இருக்கும். படையப்பா படத்தின் என் பேரு படையப்பா பாடலில் பாசமுள்ள மனிதனப்பா.. நான் மீசை வச்ச குழந்தையப்பா என ஒரு வரி வரும். அந்த வரியின் போது ஸ்க்ரீனில் ஒரு குழந்தையின் முகம் வந்து போகும்.

அந்த குழந்தை சீரியல் நடிகை சஹானா என தெரிய வந்துள்ளது. சிவா, சஹானா இடையேயான கா தலை க ருவாகக் கொண்டு பிரபல டிவியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published.