Shadow

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா? அட பலராலும் தேடப்படும் நடிகை !! இவங்க யாருன்னு நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் வருடா வருடம் தற்போதெல்லாம் 300 திரைப்படங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.   என்ன தான் இத்தனை திரைபபடங்கள் வெளியானாலும் எதாவது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைகிறது.

மேலும் இப்படி இந்த வெற்றியடையும் திரைப்படங்களில் அறிமுகமாகும் பல நடிகைகளும் பலரும் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து பல திரைபபட வா ய்ப்புகளை பெறுகின்றனர். இப்படி இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மேலும் நடிகைகளை மையமாக கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் தற்போது மிகப்பெரிய வெற்றியை த ழுவி வரும் நிலையில் இதற்கு அ டித்தளமாக அமைந்த திரைபபடம் என்று சொன்னால் அது அருவி.  இந்த படம் மக்கள் மத்தில் பிரபலமாகவில்லை. என்றாலும் கூட நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமைந்ததால் இந்த திரைபபடம் வெளியான வருடம் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படம் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் கு வித் தது. இந்த திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்ததால் திரைப்படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யாராலும் அடையாளம் காணப்படவில்லை.

மேலும் அருவி திரைப்படத்தின் மூலமே இவருக்கு மிகப்பெரிய பெரும் புகழும் கிடைத்து என்றே சொல்லலாம். இந்த குழந்த புகைப்படத்தில் இருப்பதும் இவர் தான் அருவி திரைப்படத்தினை தொடர்ந்து சில வருடங்கள் எந்த ஒரு திற்றைப்படங்களிலும் நடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.