Shadow

நடிகர் விக்ரமின் தங்கை யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் தற்போது இவரை போல யாரும் நடிக்க மு டியாது என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் தான் நடிகர் விக்ரம்.

இவர் தமிழ் மட்டுமல்லாமால்  தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலைஞராகவும் நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் த விர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.

மேலும் இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம் . ஆனால் நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா இதோ அவர்களின் புகைப்படம் இ ணையத்தில் வெளியானது ..

Leave a Reply

Your email address will not be published.