Shadow

அடேங்கப்பா… மண்டேலா படத்தில் நடிகர் யோகிபாபுவுடன் நடித்த நடிகையா இவங்க… மா ட ர்ன் உ டை யில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!

இன்றைய கால தமிழ் சினிமா உலகில் ஒரு சில நடி கைக ள் ஓரிரு படங் களில் மட்டுமே நடி த் தி ருப்பா ர்கள் . அந்த பட த்தின் மூ லம் ஒரு நி லை யான இட த்தை அடை ந்து விடுவா ர்கள் . அந்த வ கையி ல் நடிகை ஷீலா ராஜ் குமாரும் ஒ ருவரா வார் . ஷீலா ராஜ்குமார் ஒரு தமிழ் நடிகை மற்றும் பரத நா ட்டிய நடனக் கலை ஞர் ஆவா ர். ஜெயங் கொண் டம் அருகே உள்ள சவேரியார்பட்டி என்ற சிற் றூ ரில் பிற ந்து வளர்ந்தார்.

மேலு இவர் த ன் பள் ளிப்படிப்பை ஜெய ங்கொ ண்ட த்தில் உ ள்ள பு னித பா த்திமா உறை விடப் பள் ளியில் பயின்றார். பள்ளியில் மாறு வேட ப் போட்டி, நடனப் போட்டிகளில் கலந் து‌ கொண் டு நடிப்பி ன் மீது ஆர் வம் கொ ண் டவரா க இருந்து வ ந்தார். மேலும் திருச்சிராப்பள் ளி க லைக் காவே ரி க வின் கலைக் கல்லூ ரியில் இ ளங்கலை மற்றும் முதுக லை என இரண் டிலும் பரதநா ட்டி யம் பயி ன்றார்.

இதன் பி ன்  திரை ப்ப டங்க ள் மற்றும் தொலை க்காட்சித் தொ டர் களில் நடித் தார். குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு ஜீ தமிழ் தொலை க்கா ட்சி யில் ஒளி ப்பரப்பா ன அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் முன்ன ணி க தாபா த்தி ரத்தில் ந டித்து ம க்கள் மத்தி யி ல் நல்ல வர வேற் பை பெ ற்றார்.

இதன் பின் தி ரை ப்பட இய க்குநர் அறி வழ கன் இவரை ஆறாது சினம் படத்தில் அறிமு க ப்படு த்தி னார். இ தன் பிறகு இவர் நடி த்த டுலெட் என்ற படத்தி ன் வழி யாக பிரப லமா னார். இ ந்த தி ரைப் படம் தேசிய விருது உட்பட பல்வேறு வி ருது க ளை பெற்றது .இதனை தொ டர்ந்து அசுர வதம் , நம்ம வீ ட்டு பிள் ளை , திரௌபதி , மண் டேலா போ ன்ற பல ப டங் களில் நடி த்திரு ந்தார்.

மேலும் கு ம்பளங்கி நைட்ஸ் என்ற மலை யா ள படத்திலும் நடித்தி ருந் தார் என்பது குறிப் பிடத்த க்கது . இ ந்நி லை யில் ப லரும் இவ ருக் கு திரும ணம் நடக்க வில்லை என் று தான் நி னைதது வந்த னர். ஆனால், இவரு க்கு கட ந்த சில ஆண் டுக ளுக்கு முன் னர் தான் திருமணம் செய்து கொண் டுள் ளார்.

மேலும் கலைஞர் தொலை க்காட் சியில் ஒளிப் பரப்பா ன நாளை ய இயக்கு னரில் பங்கே ற்ற தம்பி சோழர் என் பவரை தான் திரும ணம் செய் துகொண் டுள்ளார். இப்படி ஒரு நி லை யில் இவ ரின் மாட ர்ன் புகை ப் படம் சமூக வலைத் தளங் களில் வெளி யாகி வைர லாகி வ ருகி றது . இ தோ அந்த ப் பு கைப் படம் நீங்க ளு ம் பா ருங்க…

Leave a Reply

Your email address will not be published.