கே.ஆர். விஜயா ஒரு நடிகை ஆவார். அவர் த மிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி பட ங்க ளில் நடி த்து ள்ளார். அவர் 1963 ஆம் ஆண்டில் தனது வாழ் க்கையைத் தொட ங்கினார் தென்னி ந்திய சினிமாவில் ஆறு தசாப்தங்களாக 500 க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களில் நடித்துள்ளார்.
தென்னி ந்திய சினி மாவின் கி ட்டத்த ட்ட அனை த்து முக்கி ய ஸ்தர்க ளுடனும் பணியாற்றியுள்ளார். பல திரைப்பட தொழில்களில் நடித்துள்ளார் கே.ஆர். விஜயா கேரளாவின் திரிசூரில் ராம ச்சந் திரன் மற்றும் கல் யாணிக்கு எட்டு கு ழந்தைகளில் மூத்தவ ரான தெய்வானகியாக பிறந்தார். விஜயாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தாய் கேரள திரிசூரைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை இரா ணுவ த்தில் இ ருந் தார். அவரது தா ய் ஒரு இல்லத்தரசி. இவருக்கு நாராயணன் மற்றும் நான்கு த ங்கைகள். கே. ஆர். வத்சலா, கே. ஆர். சாவித்ரி, சஷிகலா மற்றும் ராதா உள்ளனர். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் எம். ஆர். ராதாவின் நாடக குழுவில் நடிப்பதால் ஒரு நடிகையாக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார்.
அவர் ஒரு தனியார் ஜெட் வைத்த முதல் நடிகை ஆவார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெனிமி கணேசன் என அனைவருடனும் இணை ந்து நடித்து ள்ளார். த மிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அம்மன் வே டத்தில் இவர் நடித்த படங்கள் ம க்க ளிடம் பெரிய வரவே ற்பை பெற்றிருக்கிறது. அவர் 1966 ஆம் ஆண்டில் எம். சுதர்சன் வேலாயுதம் என்ற தொழிலதிபரை ம ணந்தார். அவரது கணவர் சுதர்சன் வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தார்.
மேலும் இந்த ஜோடிக்கு ஹேமலதா பிறப்பு 1967 என்ற மகள் உள்ளார். கே.ஆர்.விஜயா அந்த கால த்தில் பு ன்ன கை அரசி என்று போற்றப்ப ட்டார். இவ ர்களு க்கு ஒரு பெ ண் குழ ந்தை உள் ளது. அவரு டைய பெயர் ஹேமலதா தற்போது அவரு டைய புகைப்படம் தான் இ ணையதள த்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது.