Shadow

ப்ப்பா… ஹீரோயின் போல கி டு கி டுவென வளர்ந்த அஜித் மகள்…. அழகில் தேவதை போல மின்னும் அனோஷ்கா!! இணையத்தில் வை ரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் நடிகை ஷாமிலி தனது சகோதரியான ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் கண்ணாடி அணிந்து கொண்டு அம்மா மற்றும் சித்தியுடன் அனோஷ்கா இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லை க்குகளை கு வித்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானாலும் அது உடனடியாகவே வேற லெவலில் டிரெண்டாகி விடும்.

மேலும் வலிமை படம் வெளியான நிலையில், அடுத்ததாக ஏகே 61 லுக்கில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின.

தற்போது சின்னக் குழந்தையாக இருந்த அனோஷ்கா கி டு கி டுவென வளர்ந்து உள்ள நிலையில்,அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.