Shadow

வி வாகரத்திற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் பிரபல நடிகர்!! மணப்பெண் இந்த பிரபல பாடகியா? யாருன்னு நீங்களே பாருங்க..!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் இருப்பவர் பர்கான் அக்தர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பாக மில்கா சிங் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் க டைசியாக இவர் நடிப்பில் டூபான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் பர்கான் அக்தருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு அதுனா பாபானி என்பவருடன் திருமணம் ஆனது. அவர்களின் 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் வி வாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஹிந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நடிகர் பர்கான் அக்தர் நெ ருக்கம் காட்டி வந்தார். 3 ஆண்டுகளாக கா தலித்து வந்த இவர்கள் கல்யாணம் செய்து கொள்ள உள்ளனர். 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் 2வது கல்யாணம் செய்து கொள்ள போகின்றன. இவர்கள் கல்யாணம் வருகிற 21-ம் தேதி எ ளிமையான முறையில் நடக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.