தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் பல கால கட்டங்களாக அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே காலம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். இப்படி முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் ஒரு சில வருடங்களுக்கு மேல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதும் பின்னர் வயதாகி அம்மா வே டத்தில் நடிப்பதும் திரையுலகில் ஒன்றும் புதிதல்ல.
இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகி நடித்து வந்த ராதிகா ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து விதமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வருவதற்கு காரணமாக அமைந்தது.
பின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமாவிலும், சீரியலிலும் கலக்கி வரும் ராதிகா அவ்வப்போது வெளியூர் செல்வார். தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் ஒரு சில நாட்கள் மட்டும் தான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சென்று அனுபவத்தை ப கிர்ந்து கொள்வார்.
நடிகை ராதிகா சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் போது தான் க வர்ச்சியாக நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைக்க க வர்ச்சியை ஒ துக்கி விட்டு குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை ராதிகா வெளிநாட்டிற்கு சென்று உள்ளார். அப்போது க வர்ச்சியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 59 வயதாகும் ராதிகாவிற்கு க வர்ச்சி தேவை தானா என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.