Shadow

அடக்கடவுளே… 56 வயதில் கா தலித்த பெண்ணை மீண்டும் மகன் கண்முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல முன்னணி நடிகர்!! யார் தெரியுமா??

சினிமாவை பொறுத்தவரை பொதுவாக எந்த மொழி படமாக இருந்தாலும்  கூட தனக்கு கொடுத்த ரோ லில் சிறந்த நடிப்பினை வெளிபடுத்தும் நடிகர்கள் சிலர் தான். அப்படி அனைத்து மொழியிலுமே பல படங்களில் ரசிகர்களை க வர்ந்து இருந்த முக்கியமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

இவர் தமிழ் சினிமாவில் கிடைக்கும் அனைத்துகதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பிசியான நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இந்தியாவில் அதிகமாக சம்பளம் பெற்று வரும் ஒரு துணை நடிகராக இருந்து வருகின்றார்.

அவரின் படபிடிப்புக்கு ஒரு நாளுக்கு சில கோடிகள் வாங்குகிறார். அடுத்தடுத்து அவரின் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் வெளிவர உள்ளது. இந்தியாவே எதிர் பார்த்து காத்திருக்கும் இந்த படத்தில் இவரும் நடித்து இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரகாஷ்ராஜ் சினிமாவுக்கு வந்த புதிதில் த டு மாறிய போது அவருக்கு உறு துணையாக இருந்த லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் இல்லற வாழ்க்கையை நடத்தினார். அதன் பிறகு இருவரும் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்தனர்.

இப்போது 2010ஆம் ஆண்டு சினிமாவில் இருந்த போனி வர்மா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வாழ்ந்து வருகின்றார்.  சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய 11 வது திருமண நாளை முன்னிட்டு நள்ளிரவில் தன்னுடைய இரண்டாவது மனைவியான போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது மகன் அவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் அதனால் அவரின் முன் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து காதல் த தும்பிய அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.