Shadow

தி டீரென பாக்கியலட்சுமி சீ ரியலில் இ ருந்து விலகிய செழியன்!! இனி இவருக்கு பதில் இவர் தான்… யார் தெரியுமா? சோ கத்தில் ரசிகர்கள்…!!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுபுது கதைக் களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பே ராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் திகழ்கின்றது. இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் க ஷ்டப்படுகிறார்கள், போ ராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த சீரியல் பல தி ருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் வி லகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேற யாரும் இல்லை செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் . இவர் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து வி லகி இருக்கிறார். இவர் இதற்கு முன் க டைக்குட்டி சி ங்கம் என்ற தொடரில் நடித்தார். இப்போது த விர்க்க முடியாத காரணங்களால் பாக்யலக்ஷ்மி தொடரிலிருந்து ஆர்யன் வி லகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து சேனல் தரப்பிலிருந்து அதிகாரப் பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இவர் வெளியேறுகிறார் என்று தெரிந்ததிலிருந்து ரசிகர்கள் பலரும் என்ன காரணம் இனி இந்த கதாபாத்திரத்தில் யார்  நடிக்க போகிறார் என்று பலரும் க மெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் செழியனுக்கு பட வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு ஆரியன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி பார்வதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது.

மேலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகும் ஷபானா சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதே போல் ஆரியனும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சீரியல் இருந்து வி லகியது பலருக்கும் அ திர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.  ஆர்யனுக்கு பதில் ராஜபார்வை சீரியல் விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.