சினிமாவில் சில வருடங்களுக்கு முன் முக்கியமான நடிகையாக இருந்து வந்தார் நடிகை லட்சுமி மேனன். அப்படி சில வருடங்களுக்கு முன் பல இ ளைஞர்களையும் க வர்ந்த ஒரு நடிகையாக இருந்து வந்தவர் லட்சுமி மேனன். மேலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் இப்போது எந்த ஒரு படங்களிலும் அதிகமாக நடித்து பார்க்க முடியவில்லை.
மேலும் இவர் நடித்த முதல் படமே அனைத்து ரசிகர்கள் மத்தியிலுமே வரவேற்பினை நல்ல பெற்றதால் அடுத்தடுத்து இவர் பிரபலமான நடிகையாக மாறி விட்டார். பின் தமிழில் டாப் நடிகையாக அசத்துவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தனக்கு சினிமா பக்கம் சம்மந்தமில்லாதது போல சினிமா பக்கமே வராமல் இருந்து வருகின்றார்.
இப்போது அதிகமாக படங்களில் நடிப்பதனை விட்டு சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் க டைசியாக விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலி கு த்திபாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கு றைய தொடங்கியதாள் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.
அவர் சினிமாவில் அதிகமாக நடித்து இருந்தது எல்லாம் கி ராமத்து பெண் போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர் நிஜத்தில் பலருக்கும் அ திர்ச்சியாக இருக்கு ம் மா ட ர்னாக இருந்து வருகின்றார். சினிமாவில் ந டிக்காமல் இருந்து வந்து இப்போது அவரின் பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தி லட்சுமிமேனனின் சமூக வலைதள பக்கங்களில் அவரிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் திருமணம் செய்வது குறித்தும், திருமணம் குறித்துமே கூட த ரகு றை வா க பேசி இருந்தது சமூக வளைதல பக்கங்களில் அதிகமாக பேசப்பட்டது. சமீபத்தில் உடல் எடை கு றைந்து ஸ்லிம்மாக மாறி இருந்தார் நடிகை லட்சுமி மேனன்.