தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் நடிகர் அர்ஜுன். இப்போது சி னிமாவில் த ள்ளி வைத்து வி ட்டு சின்னத்திரை நிகழ்ச்சி பக்கம் வந்துள்ளார். இவர் பிக்பாஸ் நிக ழ்ச்சி க்கு போட்டி யாக நடத்தி வரு ம் நிக ழ்ச் சி யா ன சர்வை வர் நிகழ்ச்சி கூட நல்ல வர வேற் பினை பெற்று வருகிறது. இந்த நிக ழ்ச் சிக் காக ஒரு பெரிய ரசிகர் ப ட்டாளமே உள்ளது.
மேலும் இவர் அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் பக்கம் சென்றுள்ளார். இவர் மொத்தமாக சின்னத்திரை நிகழ்ச்சிக்கே சென்று விடுவார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
மேலும் இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் இருந்தாலும் அதனை விட அதிகமாக கன்னட சினிமாவில் பிரபலமாக இருந்துள்ளார். இதற்கு காரணம் இவரின் தந்தை ஒரு பெரிய கன்னட சினிமா நடிகர். இதன் பின் நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவிற்கு வந்தா ர். பிறகு தமிழ் சினிமாவிலேயே அவரின் மகளை யும் அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் அவரின் முதல் மகளை தமிழ் சினிமாவில் பட்டத்துயானை என்ற படத்தின் மூலம் அ றிமுகம் செய்து வைத்தார். பின் அந்த படம் எதிர் பார்த்த வரவேற்பினை பெறவில்லை. அவரின் மகள் இணையத்தில் அடிக்கடி கி ளா ம ர் போ ட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார் . இவரும் மீண்டும் மாடலிங் துறை பக்கமே சென்றிருக்கிறார்.
தற்போது இவரின் தந்தையின் இயக்கத்தில் சொல்லி விடவா என்ற படத தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்நிலையில் நடிகர் அர் ஜுனின் இரண்டாவது மகளை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை இவர் மாடலிங் செய்து வருகிறார். இவரின் இரண்டாவது மகளின் புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.