Shadow

ப்ப்பா… நடிகை ரேகாவின் மகளா இது… இதுவரை திரையுலகிற்கு கா ட்டாத நடிகை ரேகாவின் மகள்!! நடிகைகளை மிஞ்சும் பேரழகு… வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

நடிகை ரேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு குக் வித் கோ மாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் வரவேற்பை பெற்றார்.

மேலும் இவரிடமிருந்து பெரியதாக சுவாரசியம் இல்லை என பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆகி வெ ளியேறினார் வெளியேறிய பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது ரேகாவின் அழகிய மகளான அனுஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு இவர் தனது சினிமா துறையில் வளர்வதற்கான முயற்சியை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வருகிறது.

அதன் பின் ரேகா நடித்த புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் என பல படங்கள் ஹிட் டடித்தது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  1996ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை தி ரு மணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

மேலும் அடுத்த இந்த தம்பதிக்கு அனுஷா என்ற அழகிய பெ ண் குழந்தை பிறந்தது. டாப் ஹீரோயின்களுக்கே ட ப் கொடுக்கும் அளவிற்கு க்யூட்டாக இருக்கும் ரேகா மகளை சினிமாவில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆ சைப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.