தமிழ் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு ப ஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு ப ஞ்சம் இருந்ததே இ ல்லை. சீசனுக்கு சீசன் புது காமெடி நடிகர்களும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்து ஒரு கால கட்டத்திலும் கலக்கி வருகிறார்கள்.
இப்படி ஆரம்ப காலங்களில் நடிகர் நாகேஷ்லிருந்து இன்று டிரண்டிங்கில் இருக்கும் யோகி பாபு வரை இப்படி அறிமுகமானவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் காமெடி நடிகைகள் யாரவது ஒரு சில மட்டுமே அறிமுகமாகி இருந்தார்கள். எத்தனையோ காமெடி நடிகர்கள் கலக்கி வந்தாலும் இங்கு காமெடி நடிகைகளுக்கு பெரியதாக இடம் கிடைக்கவில்லை.
மேலும் ஆரம்பத்தில் நடிகை மனோராமவில் இருந்து பின்கோவை சரளா வரை சொல்லிக் கொள்ளும் படி காமெடியில் பெரியதாக எந்த ஒரு நடிகைகளும் இல்லை. இப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி ஓரளவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நடிகை ஆர்த்தி.
இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அ ருள் திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக காமெடி நடிகையாக அறிமுகமானார். இவருக்கு முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கு விய தொடங்கின. இப்படி தற்போது வரை அடுத்தடுத்து ஐம்பது படங்களுக்கு மேல் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.
மேலும் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல நிகழ்சிகளிலும் பெங்கேற்றுள்ளார். குறிப்பாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ரசிகர்களையும் மகிழ்விப்பார் என எதிர்பார்த்த நிலையில் வி மர்சனங்களுக்கு உள்ளானார்.
அதன் பின் பெரியதாக எந்த ஒரு திரைப்படங்களிலோ அல்லது சின்னத்திரை பக்கம் இவரை காண மு டியவில்லை. இந்நிலையில் இவருடைய தற்போதைய புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆ ச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..