Shadow

அடேங்கப்பா… அறம் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த நடிகையா இவங்க.. அட நிஜத்தில் எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப் போன ரசிகர்கள்..!!

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வி மர்சனங்களைப் பெற்று  நல்ல வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.  ஆ ழ்துளை கு ழியில் மா ட்டிய ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான்.

மேலும் இந்த படத்தில் ஆ ழ்துளை கி ணற்றில் வி ழுந்து விடும் குழந்தையின் அம்மாவாக நடித்தவர் தான் இந்த நடிகை. இவரின் பெயர் சுனு லட்சுமி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சிரித்தாள் ரசிப்பேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் சமீபத்தில் வெற்றி மாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘சங்கத்தலைவன்’ படத்திலும் நடித்துள்ளார். முதலாளியின் அலட்சியத்தால் ஆலையில் ஒரு அ சம்பாவிதம் நடக்க, மனம் பொ றுக்காமல் பா திக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நிற்கிறார் கருணாஸ்.

மேலும் இதனால் முதலாளியோடு மு ட்டிக் கொள்ள உள்ளூர்த் தொழிற் சங்கத் தலைவர் முதலாளியோடு ஆதரவு கருணாஸுக்குக் கிடைக்கிறது. கொ ஞ்சம் கொ ஞ்சமாய் பொதுவுடமைக் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டு கருணாஸ் போ ராட்டக் க ளத்தில் தலைவனாக உருவாக அவரின் எதிரிகளின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. இது வரை இவர் நடித்த படங்களில் கிராமத்து கெட்டப்பில் நடித்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்துள்ளார

Leave a Reply

Your email address will not be published.