Shadow

எனக்கு ர வுடி மாதிரி இருந்தா தான் பிடிக்கும், அர்ஜுன் கூட ர வுடி மாதிரி தான் இருப்பான்..! குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துளீர்களா, இதோ புகைப்படம்..!!

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருத்திகா. இவர் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டபடிப்பை படித்தவர். பின் தனது தாத்தா செல்வாக்கில் திரையில் தோன்ற ஆரம்பித்தார் முதலாவதாக இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார். ஆனால், முதல் படமே படு தோ ல்வியடைந்தது. இருப்பினும் அவர் அடுத்துடுது பல படங்களை நடித்தார் அந்த வகையில் வந்தது தான் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்கள்.சரி தமிழ் மொழி தான் ஹிட் கொடுக்கவில்லை என்று பார்த்தல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார் . ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

சரி இப்போது அவரது தாத்தா தேங்காய் சீனிவாசன் அவர்களை பற்றி பார்ப்போம்.சிரிப்பு நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பேத்தியால் சினிமா துறையில் ஜொலிக்க முடியாமல் போனது,மேலும் இவருக்கு ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். ஐவரும் நடிகர்.இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருந்தார்.

சினிமாவை விட்டு விலகிய நடிகை கல்யாணத்திற்கு தயார் ஆனார் பெண்கள் அப்படினா அடுத்து அது தான நடக்கும். cwc நிகழ்ச்சியில் பல இடங்களில் கூறியிருப்பார் அர்ஜுன் பற்றி,இவர் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். இவர் சமைக்க ஆகும் நேரம் ஒரு நிமிடம் என்றால் சிரிக்க ஆகும் நேரம் 3 நிமிடம் என்று பாலா கலாய்த்து இருப்பர்.தற்போது ஸ்ருத்திகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு நல்ல போட்டியாளராக இருக்கிறார். நம்ம ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி சோக்களுக்கு பஞ்சமே இல்லை ஆனால் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் நம்ம ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

நம்ம தமிழ் சானெல்களை எடுத்து கொண்டால் இந்த ஒரு நிகழ்ச்சி தான் டாப் என்று சொல்லலாம் அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. காரணம் வெறுமனே சமைப்பதோடு இல்லாமல் காமெடி கலந்து செய்கின்றனர் அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகா உள்ளது மேலும், இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

3 வது சீசன் நிகழ்ச்சியில் மாற்றமில்லை அதே நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு சமையல் ஜாம்பவான்கள் உள்ளார்கள். பின் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் முடிந்த வரை தொகுத்து வழங்கி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- பாடகர் அந்தோணிதாசன், பாடகி கிரேஸ் கருணாஸ், நடிகர் மற்றும் பல குணமுள்ள மனோபாலா, நடிகர்கள் சந்தோஷ் பிரதாப் என்று பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இரண்டு வாரங்களாக இந்த நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ருதிக்கா மீடியாவிற்கு நுழைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய பேச்சும், சமையலும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பாக அவரது சிரிப்பு தான்.

அடுத்தது அவருக்கு ஆர்மி தான் ஆரம்பிப்பாங்க னு சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. நடிகை போன்ற பிரபலங்கள் அனைவருமே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.இவர் மட்டம் என்ன விதிவிலக்கா? இவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் எடுக்க புகைப்படங்களையும், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ருதிக்கா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்றும், அழகான க்யூட்டான குடும்பம் என்றும் கமென்ட் போட்டு வருகிறார்கள்.பல கமெண்டுகலாய் தெறிக்க விடுகினறனர்.எனக்கு ர வுடி மாதிரி இருந்தா தான் பிடிக்கும், அர்ஜுன் கூட ர வுடி மாதிரி தான் இருப்பான்..! குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துளீர்களா, இதோ புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published.