Shadow

56 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் த னியாக இருக்கும் நடிகர் சல்மான்கான்!! அதற்கு இந்த நடிகை தான் காரணம்? யார் தெரியுமா??

சினிமா உலகில் தற்போது ஏராளமான முன்னணி நடிகர்கள்  உருவாக்கியுள்ளார்கள். மேலும் அந்த வகையில் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகர் சல்மான் கான்.  இவர் 1988ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அ றிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் அதை தொடர்ந்து 1989ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஹிந்தி சினிமாவுக்கு க ளமிறங்கியுள்ளார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா உலகில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கு ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோ டிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும் அதன் பிறகு 2002ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் ப டுத்திருந்தவர்கள் மீது வாகனம் போதிய ச ம்பவம் ச ர்ச்சையை ஏற்படுத்தியு ள்ளது. அதிலிருந்து மீண்டு பல திரைப்ப டங்கள் நடித்து வந்துள்ளார். தொடர் ந்து ஹிந்தியில் ஒளிபரப்பப்ப டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

பாலிவுட் நடிகர்கள் திருமணம் செய்யாமல் இருக்கின்ற நடிகர் யார் என்று கேட்டால் உடனடியாக சல்மான்கானை தான் சொல்வார்கள். ஏனென்றால் சல்மான்கான் ஆரம்ப காலகட்டங்களில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலி த்து வந்தார். அவரது கா தல் சே ரவில்லை. ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், சல்மான்கான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர் யாராய்க்கு பிறகு நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைக ளுடன் கா தலில் இருந்து வருகின்றார். ஆனால் அது உ ண்மை கி டையாது என்று ப லரும் மறுத்து வருகின்றார்கள்.

நடிகர் சல்மான்கான் தி டீரென்று நடிகை சோனாக்ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொ ண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் ப ரவி வருகின்றது.  உ ண்மையிலேயே அது நடிகர் சல்மான்கான் கிடை யாது.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமண புகைப்படத்தை எடிட் செய்து  வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்ப டத்தை பார்த்த பலரும் முதலில் திருமணமாகி விட்டதா என்று  அ திர்ச்சியானார்கள். பிறகு தான் அது இவர்களின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published.