Shadow

அட தி டீரென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவை தூ க்கிய விஜய் டிவி!! இனி அவருக்கு பதில் இவரா? அ திர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  தி டீரென்று பிரியங்காவை தூ க்கி விட்டு அவருக்கு பதிலாக மைனா நந்தினி மீண்டும் தொகுப்பாளராக க ளமிறக்கப்பட்டுள்ளார். விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

ஆனால் இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மி குந்த உற்சாகம் அ டைந்தனர். ஆனால் ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார். சமீபத்தில் பிரியங்கா தன் பிக்பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்று இருந்தார்.

மேலும் கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லை என்பதால் மைனா தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். இப்படி அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பி ரேக் எடுத்துக் கொள்வதால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியை வைத்தே முடித்து விடலாம் என்று நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.