Shadow

அடேங்கப்பா… நம்ம சிம்ரனா இது? 44 வயதில் வெள்ளை முடி மெலிந்த உடல் என வயதானவராக மாறிட்டாங்க… புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரியமான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து இளைஞர்களையுமே கவர்ந்திருந்த ஒரு நடிகையாக இருந்து வந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவில் அனைத்து இளைஞர்களையும் பேவரட்டாக இருந்தவர் தான் சிம்ரன் அப்படி 90களில் இருந்தே பல வெற்றி படங்களை எல்லாம் கொடுத்து இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், விஜயகாந்த், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவரது இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு நடனம், நடிப்பு என அசத்தக் கூடியவர். அதன் பின்னர் திருமணமான அவர் சினிமாவை விட்டு வி லகி தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியாகி விட்டார். அப்படி சில வருடங்களாக சிறந்த நடிகை, மற்றும் சிறந்த ஒரு துணை நடிகை, மேலும் ஒரு படத்துக்காக சிறந்த வி ல்லி என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

அவர் டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் பல காலம் இருந்து வந்துள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

இரண்டு தலைமுறை முக்கியமான முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த நடிகையாக இருந்து வருகின்றார். மேலும் அவர் இடைக்காலத்தில் சினிமாவில் இருந்து வி லகி இருந்த இவர் கடந்தாண்டு வெளியான சீமராஜா மற்றும் பேட்ட படத்தின் மூலம் திரும்பவும் சினிமாவில் நுழைந்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் நெ கடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன்

அதன்பின்னர் அவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மேலும் அடுத்து த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும், நடிகர் மேலும் மாதவனுக்கு மனைவியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனா இது என ஆ ச்சரியம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.