Shadow

க ட்டுனா இவர தான் கட்டனும்னு இருந்தேன்… ஆனா கடைசில அவரோட கல்யாணத்துக்கு தான் போக முடிஞ்சது… நடிகை மீனா உ ருகி வி ரும்பிய நடிகர் இவர் தான்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அவரின் குழந்தையே சினிமாவில் வந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாலுமே இன்னும் மாறாமல் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு இருந்து வருகிறார் மீனா. சமூக வலைதள பக்கங்களில் நடிகை மீனாவினை விட அவரின் மகளுக்கு தான் அதிக ரசிகர்கள் கூ ட்டம் இருக்கிறது.

மேலும் சமீபத்தில் அவர் அளித்து இருந்த பேட்டி ஒன்றில் பல படங்கள் அவர் த வற விட்டது கு றித்தும் அவர் ஆசைப்பட்ட கதாபாத்திரங்கள் கி டைக்காமலே போனது.அது  குறித்தும் பல வி ஷயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார். இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார்.

எனக்கு நடனத்தினை மையபடுத்தி இருக்கும் ஒரு கதையில் ஹிந்தி ஹீரோ ரித்திக் ரோஷனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையாக இருந்தாராம். அவர் படங்களை பார்த்து வந்த காலத்தில் இருந்தே அவர் மீது ஒரு கண் இருந்ததாகவும் வருங்கலத்தில் கணவர் வந்தால் அவரை போல வர வேண்டும் என்ற ஒரு எண்ணமும் இருந்ததாக பதிவிட்டிருந்தார்.

ஆனால் அவரை நேரில் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. நான் மிகுந்த ஒரு ஆர்வத்தில் பெங்களூரில் சென்று அவரை பார்க்க ஆவலாக இருந்த வேளையில் ஒரு பிரம்மாண்ட அலங்காரத்துடன் இருக்கும் வீட்டில் கூட்டி சென்றார்கள். என்ன என்று கேட்டதற்கு ரித்திக் ரோஷனுக்கு நாளை திருமணம் அதற்கான ஏற்பாடு என கூறினார்கள்.

அந்த நாள் நான் மி குந்த மன வ ருத்தத்தில் இருந்தேன். இரு போட்டோவினை மட்டும் எடுத்து கொண்டு வந்து விட்டேன். இதற்க்கு மேல் ஆசைபடுவதெல்லாம் வே ஸ்ட் என்று கடந்து சென்று விட்டேன் என்று பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.