Shadow

அட நடிகர் கருணாசுக்கு மனைவியாக நடித்த நடிகையா இவங்க… மா டர்ன் உ டையில் ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க… புகைப்படம் இதோ..!!

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக இருப்பவர் தான்  நடிகர் கருணாஸ்இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திண்டுகள் சாரதி திரைப்படம்  தற்போது மக்கள் மனதில் இருந்து நீங்காது. தற்போது இந்தப் படத்தில் கருனாஷுக்கு மனைவியாக நடித்த நடியாகியின் புகைப்படம் இணையத்தில் ப ரவி வருகிறது.

நடிகர் கருணாஸ் தனது முதல் திரைப்படமான நந்தா என்ற திரைப்படத்தில் நடித்து தான்  மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேப்பை அடைந்தார் தற்போது நந்தா திரைப்படத்தில் லோடுக்குப்பாண்டி என்ற ஒரு கதப்பத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து வந்தார். சில வருடத்திற்கு பின் தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு ஒரு வழியாக துணை தலைவராக பொறுப் பேற்றார்.

மேலும் தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடகராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். தற்போது இவர் நடித்த திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றுள்ளார்.

இந்த படத்தில் நடித்த நடிகை தான் கார்த்திகா மேத்யூ தற்போது இந்த நடிகை  தமிழ் திரைப்பட நடிகை இல்லை இந்த நடிகை ஒரு மலையாள நடிகை ஆவார். இந்த நடிகையியன் கணவர் மற்றும் குழந்தை புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் ப ரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.