Shadow

அந்த காலத்தில் பிரபல நடிகையை து ரத்தி து ரத்தி கா தலித்த நடிகர் சுதாகர்!! க டைசி வரை சேர மு டியாமல் போன சோ கம்… யார் அந்த நடிகை தெரியுமா??

அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதாகர். அதன் பிறகு மாந்தோப்புக் கிளியே, நிறம் மாறாத பூக்கள் மற்றும் சுவரில்லாத சித்திரம் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

மேலும் நடிகர் சுதாகர் ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர்களை வைத்து இருந்தார். அதனால் பல இயக்குனர்களும் சுதாகர் வைத்து பல படங்களை இயக்கினர். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்தும். ஒரு சில படங்கள் தோ ல்வியடைந்ததால் அதன் பிறகு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொ ள்ளாததால் வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு சிறிது காலம் வி லகி இருந்தார். பிறகு ஒரு சில படங்களை தயாரித்து வெளியிட்டு இருந்தார். சுதாகர் மற்றும் ஸ்ரீபிரியா இவர்கள் இருவரும் கா தலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வே றுபாடுகள் ஏ ற்பட்டதால் அந்த கா தல் மு டிவுக்கு வந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சுதாகர் ஸ்ரீபிரியாவை உ ருகி உ ருகி கா தலித்ததாகவும். ஆனால் ஒரு சில காரணங்களால் இவர்கள் இருவரும் இ ணைய வி ல்லை என கூறியுள்ளார். அப்போது சுதாகர்ருடன் நடிப்பதற்கு ஏகப்பட்ட நடிகைகள் ஆர்வமாக இருந்தார்.

அதனால் சுதாகரும் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. என கூறியுள்ளார். இவரது நடிப்பில் க டைசியாக வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் மீனாக்கு கணவனாக நடித்திருப்பார்.  ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் காலப்போக்கில் அந்த ஆசை போனது. அதனால் சுதாகர் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கு கவனம் செலுத்தவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.