தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நீ வருவாய் என இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் தேவயானி மு க்கிய க தாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் கதையை இயக்குனர் ராஜகுமாரன் முதலில் தளபதி விஜயிடம் தான்கூறினாராம். விஜயிடம் சொன்ன கதை இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருந்த பேட்டியில் அவர் இது குறித்து சொன்ன போது, ” நீ வருவாய் என, பட கதையை வேறு விதமாக முதலில் விஜயிடம் தான் சொல்லியிருதேன்.
ஆனால் அப்படத்தின் கதையை வித்தியாசமாக சொல்லியிருந்தேன், அதனால் அந்த கதையை அவருக்கு பி டிக்காமல் போய் விட்டது. பின் நீ வருவாய் என படம் வெளியானதும், விஜய் என்னிடம் கதை சொல்லும் போது வேறு விதமாக சொல்லி விட்டு படத்தை எடுத்துள்ளீர்களே என கேட்டார்.
இயக்குனர் ராஜகுமாரன் விஜயுடன் பூவே உனக்காக திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் அவர் நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.